பக்கம்:அன்பு மாலை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 . அன்பு மாலை

வல்லவர் தாமும் வந்து

வணங்கிடும் செய்ய பாதன்,

தொல்லைகள் தீர்க்கும் ராம

சுரத்குமார் மலர்த்தாள் போற்றி! 忽矿

வல்லவர்க் கெல்லாம் வல்லன்

மாண்புறும் ஞானி யாகித் அல்லல்கள் தீர்க்கும் தன்ன

அன்பர்என் றடைவார் பல்வோர்க் கொல்லையில் லாத இன்பம் .

இதுவெனக் காட்டும் நல்லோன், தொல்லைகள் தீர்க்கும் ராம, -

சுரத்குமார் பாதம் போற்றி! 芝莎

மருளற்று வாழ்வோர்க் கெல்லாம்

மாண்புறும் தலைவ ளுகி இருளற்ற ஞானச் செம்மல்,

எங்கனும் நிற்கும் ஐயன், தெருளுற்றுப் போற்று கின்ற

செல்வய்ை அருணை தன்னில் சுருளற்று நிற்கும் ராம்

சுரத்குமார் திருத்தாள் போற்றி! 路飘

மருள் - மயக்கம். தெருள் - தெளிவு. சுருளற்று சுழலுதல் இக் லாமல், .

வெல்லுதற் கரிய ஐந்து

பொறியெலாம் வென்ற வீரன்,

மல்லலுற் றுளமெய்ஞ் ஞான -

மலையெனப் பெரியோர் சொல்வர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/26&oldid=535547" இருந்து மீள்விக்கப்பட்டது