பக்கம்:அன்பு மாலை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை

ஆலத்தால் அமுதை யாக்கும் அரனென வந்து நிற்பான்; துாலத்தால் காணும் ராம

சுரத்குமார் திருத்தாள் போற்றி! 5 I

துரலத்தால் - இந்தச் சரீரத்திகுல்.

மாய்வுற்ற பின்னர் வந்து

வாய்க்குமோர் வாழ்வு தன்னை

ஒய்வுற்ற காலை யேனும் - உணர்வுற நிற்பீர் கொல்லோ:

தேய்வுற்ற பிறவி தன்னைச் . சிறப்புறச் செய்ய லாமேல்

தோய்சுகம் காண்பீர்; ராம்

சுரத்குமார் தன்பால் வம்மின். 52.

அகலவுற்று நெஞ்சம் மாழாந்

தனுதினம் பல எண் ணத்தில் கலவுற்றுத் துன்பம் கண்டு

காமத்தில் வாய்ப்பச் சிக்கிப் பலவுற்ற இடர்கள் பெற்றுப்

பாழ்போகா வண்ணம் எண்ணின் சுலவுற்று வந்து ராம

சுரத்குமார் பாதம் சேர்மின். - 莎就 - மாறாந்து- மயங்கி. கலவுற்று. இணைந்து சுலவுற்று - கலந்த அறறு. -

மன்னரும் புலவர் தாமும்

- வந்திங்கு வணங்கு வார்கள்; சொன்னசொல் கேட்டே இன்பம்

துய்க்கின்ருர் இவன்தன் மாட்டே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/34&oldid=535555" இருந்து மீள்விக்கப்பட்டது