பக்கம்:அன்பு மாலை.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 57

கோணுதல் இல் லாத உளச் சாந்தியினைக் கூடக்

கூறுகின்ருன் நன்மொழியைக் குழந்தையைப் போல மானுடைய சிரிப்பெல்லாம் சிரிக்கின்றன்; இந்த

மாஞானி ராமசுரத் குமார்போலே உண்டோ? 罩赛季

நீணுதல் - நீளுதல். மானுடைய - பெருமையை உடைய.

அருணயிலே வந்திருந்தால் சோதிமலை தன்னை

அன்போடே பார்த்திடலாம்; திருக்கோயிற் குள்ள்ே தருணமுறு சிவலிங்கம் கண்டிடலாம் என்றே

தாம்வருவர்; இக்காலை மற்ருெருநன் மூர்த்தி கருணையுற இருக்கின்ருன்; அவன்யாரோ என்னின்,

காணு மின்நீர்; ராமசுரத் குமாரென்னும் பேரால் தெருள்நயப்பார் வந்த டிவீழ்ந் திடஅருளைச் செய்யும்

சிற்பரளும் மாயோகி இருக்கின்ருன் அம்மா! 145

தருணம் - சமயம். தெருள் தெளிவு.

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) இம்மா நிலத்தில் பொருள்களெல்லாம் என்றும் இருக்கும் என எண்ணிச் கம்மா போதைப் போக்குகின்ற

சுமடர் தம்மால் என்பயனம்: விம்மா நின்றே மனமுருகி

விரைந்து கண்ணிர் மிகப்பெருக்கி அம்மான் ராம சுரத்குமார் ‘. . . .

அடியில் வீழ்வீர், நலமுண்டே. - I 46

கமடர் அறியாதவர், - .

ஆசை போக வேண்டுமெனின் - அகந்தை நீங்க வேண்டுமெனின்

மாசார் உளத்தில் மாயையெனும்

மாய விலங்கை அறளண்ணின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/63&oldid=535584" இருந்து மீள்விக்கப்பட்டது