பக்கம்:அன்பு மாலை.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை - 59

சோறு படைத்துத் தின்பதற்கே

துகளில் நிலத்தில் வந்திருந்தோம்: ஈறு படைக்கும் காலமிலே -

என்றே நினைப்பார் நொய்ம்மையுள்ார்: வீறு படைத்த மாஞானி,

விமலம் சேரும் திருவுளத்தான்: ஈறு படையா இன்பத்தான் -

ராம்கு மார்பால் எய்து மினே. I5真

துகள் இல் - குற்றம் இல்லாத நொய்ம்மை உளார் - சிறிய குணம் உடையார். - -

இன்சொல் லாளன், வந்தவர்.பால்

இளைய குழந்தை என இருப்பான்; வன்சொல் பேசும் வகையறியான்:

மகிழ்ந்து மகிழ்ந்து சிரிக்கின்றன். நன்சொல் எல்லாம் உபதேசம்: நாடும் கோலம் திருமூர்த்தி: பொன்செய் வானும் ப்ோல்கின்ருன்,

பூபன் ராம சுரத்கும்ார். 夏岛&

பொன் செய்வான்-இரசவாதத்தால் பொன்ன் உண்டாக்குபவன்.

கல்லேக் கனியாய்ப் பிசைகின்ற

கருணை யாளன்; உளத்தகத்தே மல்லச் செய்யும் குணங்களெல்லாம் மடிந்து சாத்தி புறவைப்பான்: தில்லைக் கண்ன்ே ஆடுகின்ற

தேசன் போலச் சிரிக்கின்றன்: எல்லை இல்லாப் புகழுடையான்

ராம் சுரத்கு மார்யோகி. 15s

மல் - போர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/65&oldid=535586" இருந்து மீள்விக்கப்பட்டது