பக்கம்:அன்பு மாலை.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


潭6 அன்பு மாலை

சேம மாகிய மெய்ப்பொருள் தன்னையே

சிந்தை வைத் துயர்யோகி

ராம்சு ரத்குமார் அடியிணே பணிபவர்

இருநிலத் துயர்ந் தோரே. 206

(14-12-79 அன்று பாடியவை)

முடிவளர்ப்பார்,தாடியினைமுற்றுமே வளர்ப்பார்: (பார்; முடிமழித்தே மொட்டையுடைத் தலையுடனே இருப் செடிவளர்த்தல் போல் கேசம் படர்தரவே காண்பார்;

சிலகாலம் கண்மூடி யோகியென இருப்பார்: குடிவளர்த்த உடலிதனைக் கோணலா யாக்கிக்

கூடுவார் அதிசயிக்க வித்தைகாண் பிப்பார்; மடிவளர்க்கும் பிறவியற வழியறியார் போலே

வாழகிலான், பெருஞானி ராமசுரத் குமாரே. 207 மழித்தே கனத்து. - - .

யாவர்க்கும் இன்சொல்லே பேசுகின்ருன்; சேப்போல்

இடியிடிஎன் றேசிரிப்பான்: நான்பாவி என்பான்;.

வேர்களில் நான் இழிந்தோன் எனப்பணிவு பேசிச் (டித் சேர்வாருக் கடக்கமெனும் பெருங்குணத்தைக்காட்

தேவர்க்கும் தேவனிவன் என அறிந்தோர் உணரும்

. செம்மலிவன், ராமசுரத் குமார் என்னும் நாமம் 1ளான்;

ஏவர்க்கும். சொலக்கொண்டான். பெருமையெதும்கொள் இவன்மாட்டே ஞானஒளி வீசுகின்ற தம்மா! 208.

காலத்தை நாம்கொல்லா விட்டால்அக் காலம்

கடிதினிலே கொன்றுவிடும்; ஆதவினல் இந்த

ஞாலத்தில் பிறவியினில் தெய்வ நலம் பேசி .

நாள்நாளும் கழிப்போமேல் அக்காலம் நமக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/82&oldid=535603" இருந்து மீள்விக்கப்பட்டது