உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அன்பு வெள்ளம்

31

கண்டு உணர்வார்,தமக்கொரு துன்பமும் வாராவகை யுண் ணும் சாகாம சாகாமருந்தாய்த் தனி நின்று தித்திப்போனே! எனது துயரையும் களைந்தருளிப் பூங்குடலையை நிறைத்துத் தந்தருள்க. அழகொப்பனையாம் சாகா மருந்துண்டு யானும் இன்ப முறுவேன்.

"ஆறும் மதியும் அணியும் சடைமேல்

ஏறும் மலரைக் கரிசிந் துவதே

வே(று) உள் நினைவார் புரம்வெந்(து) அவியச்

சீறும் சிலையாய் சிவதா! சிவதா!"

17.

"கடவுட் பிணையலாம் சிக்கற் றலையிடையே, தெளிந் தெழுந்து விளங்கும் பேரருட் பெருக்காம் வான் யாறும், பேரறிவின் கொழுந்தாம் வான்பிறையும்,இயைந்து திகழ்வதே இன்ப நிலையாகும். அதன் மேலும் சென்று நின்று, அழகாய் ஒளிரும் இவ்வன்பு மலரை, ஏதும் கெட்ட இவ்வானையோ, கீழே மிதிபடத் தரையிற் சிந்துவது? ஐயோ! இறைவனே! இன்பமலரா லாகும் இயற்கையின் அழகொப்பனைக்கு எதி ராக நிற்பார், அவ்வியற்கை யழகு வழியே சென்று எண் ணாது, அதற்கு மறுதலையாய்ப் பிறர் துன்பத்தை துன்பத்தை எண்ணி நிற்பர்; அவ்வாறு எண்ணும்போது தம் துன்பத்தையே தம்மையு மறியாதெண்ணுவர். இவ்வுலகை அழிக்கப்புகுந்த அத்தகையாரது உடலாமாம் ஊர்கள், நாளும் நெருப்பிடை நின்று வெந்தவிய வேண்டிச் சீறி யெழுந்து வில்லெடுத்த வனே! அதுபொழுது அருளியதுபோல, இதுபொழுது அரு ளாயோ? இவ்வாறு எனது அன்பு மலர் அழிவதும், அழகு ஒப்பனையை ஒழிவதும், முறை

காணாது

நான் காண

.

யேயோ? பூங்குடலையை நிறைத்துத் தந்தருள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/41&oldid=1559680" இலிருந்து மீள்விக்கப்பட்டது