உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அன்பு முடி

தம்வழியே திருப்புதல், அவர்களால் ஆவதொன்றோ? மாவெட்டிகளைக் கொல்கின்றமையையும் சேக்கிழார் விரிவா கப் புனைந்துரைக்கவில்லை. அதனை இரண்டு வரியில் சுருக்கிக் கூறி விடுகின்றார்.

"வெய்யகோற் பாகர் மூவர்; மிசைகொண்டா ரிருவர்; ஆக ஐவரைக் கொன்று நின்றார்."

எனக் கூறி முடித்து,இதனை அஞ்சிச் சேக்கிழார் ஓடுதல்

காண்க.

திருவருள்யானையைச் சினந்ததும் அன்போ:?-யானை யைக் கொன்றதிலேனும், குற்றம் காணாதிருத்தல் கூடுமோ? தடுத்தற்கன்றி,ஒறுத்தற்கென்று,யானையைக் கொல்லுதல் முறையோ? திருவருளே இவ்வானையை, இவ்வாறு, இயக் கியதென்ற உண்மையைச்சேக்கிழார், பின்னே, புனைந்துரைக் எவ்வாறு கின்றார். திருவருள் வழிநின்ற யானையானது, பழியுடையதாகும்? அதனை ஒறுத்தல், திருவருளை ஒறுத்த லாகின்றது. இவ்வுண்மையை விளக்க அன்றோ, திருவருள் மொழி எழுகின்றது

னது,

எறிபத்தரின் உயர்நிலை:-எனவே, வேழவென்றியா

எறிபத்தரது உயர்நிலையைக் குறிக்கவில்லை. அது பற்றியே, அந்நிலையில் நின்ற எறிபத்தர்க்கு, மடங்கலை ஒப்பு மையாகக் கொள்கின்றார் சேக்கிழார். ஆனால், அந்நிலையிலும் எறிபத்தர், அன்பிற் சிறந்து விளங்குதலைக் காண்கின் றோம். அதனினும் உயரிய ஒரு கடவுளன்புநிலை யுண்டென் பதனையும், அதனை எறிபத்தர் எவ்வாறு அடைகின்றார் என் பதனையுமே சேக்கிழார் புனைந்துரைக்கின்றார். இது கருதியே, ப்புனைந்துரை அன்பின் வரலாறே யன்றி, கொலையின் வர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/92&oldid=1559731" இலிருந்து மீள்விக்கப்பட்டது