பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

________________

10 உட்கார்ந்தபடியே திரும்பி வந்தவர் திண்ணையில் அடியே காமாட்சி!' என்று தமது மனைவியை அழைப்பார். இப்படி அவர் அழைத்த உடனே அந்த அம்மையார் 'சகு ணம் சரியில்லை போலிருக்கிறது அதுதான் திரும்பி வந்து விட்டார்" என்று தீர்மானித்து கையில் தண்ணீருடன் திணணைப் பக்கம் வருவார். பெரியவர் அந்தத் தண்ணீ ரைக் குடித்துவிட்டுச் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகேதான் மீணடும் எழுந்து புரசைவாக்கம் போவார். இந்தப் பெரியவர் போவதோ புரசைவாக்கம் சச்சர வைத் தீர்ப்பதற்காக, குறுக்கே பூனை ஓடியதோ எதிர்த்த வீட்டுப் பக்கம் ஓடிய எலியைத் துரத்திப் பிடிப்பதற்காக! குறுக்கே ஓடிய பூனையைக் கண்டு இவர் திடுக்கிடுவானேன்? திரும 3 வருவானேன்? திண்ணைணயில் உட்கரர்ந்து தண்ணீர் சாப்பிடுவதும்தான் எதற்காக? இவர் போகின்ற காரியத்திற்கும் பூனை குறுக்கே ஓடியதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒன்றும் இருப் பதாகத் தெரியவில்லையே! என்றாலும் பூனை குறுக்கே ஓடினால் அவர் மேலே போகமாட்டார். சகுணத் தடை யாகிவிடும் என்று அஞ்சுகிறார். 'ஏன் இப்படி?! என்று அந்தப் பெரியவரைக் கேட் டால் பொருத்தமான காரணம் ஏதாவது கூறமுடிகிறதா என்றால் அதுதானே இல்லை. ஏதோ பழக்கம்' என்று தானே அனைவரும் இப்படிப்பட்ட காரியங்களுக்குப் பதில் கூறுகின்றனர். இதே போன்ற மற்றொரு உதாரணத்தையும் குறிப் பிட விரும்புகிறேன். ஒரு வீட்டுத் திண்ணையில் இரண்டு தோழர்கள் உட்கார்ந்துகொண்டு காரசாரமாக அரசியல்