பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

________________

71 'சரி! பயம் வேண்டாம் என்று சொல் நாளை நாம் தனி யாக ஆயுதமின்றி வருகிறோம்.சிவாஜியின் சரணாகதிக்கானை சம்மதத்தைப் பெற என்று: கிருஷ்ணாஜி பாஸ்கருக்குக் கூறி அனுப்பிவிட்டு, இப்படிப்பட்ட பயங்காளியை நான் கண்டதே இல்லையே!' என்று எண்ணி எண்ணிப் பூரித் தான். சதியாலோசனைத் திட்டத்தின்படியே சந்திப்பு நிகழ்ந் தது. போர் வீரர்களின் துணையின்றி, ஆயுதமுமின்றி சிவாஜியை சந்திக்க அப்சல்கானை அழைத்து வந்தான் கோபி காத், சிவாஜி நேசத்தையும், சமரசத்தையும் காட்டுவது போல, அப்சல்கானைத் தழுவினான்.'ஐயோ என்று அலறி னான் அப்சல்கான் அவன் அடிவயிற்றிலே புகுந்தது சிவாஜி யின் கரத்திலே, மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிநகம? சரணாகதியை ஏற்றுக் கொள்ள வந்த அப்சல்கான், வஞ்சக மாக வதைக்கப் பட்டான். இதற்குள் அப்சல்கானின்படை புகக்கூடிய பாதை அடைக்கப்பட்டுவிட்டது சிவாஜியின் படை இனிப்போர் இல்லை. என்று எண்ணி,ஆயுத்தம் ஏதும் செய்யாது. ஆனந்தத்திலே மூழ்கியிருந்த அப்சல் கானின் படைமீது பாய்ந்தது அங்கேயும் படுகொலை தான் கோபிநாத் பண்டிட் ஜீயுமகிருஷ்ணாஜீ பாஸ்கரும்சிவாஜியை வஞ்சணையில் ஈடுபடச் செய்து சதிச்செயல் புரியவைத்து மறைக்க முடியாத பழியை மரவீர் தலைவனுக்கு வாங்கித் தந்தனர் அப்சல்கானின் உயிரையும் போக்கினர் அப்சல் கானைச் சிவாஜி அக்ரமமாகக்கொன்று வரலாற்றுச்சம்பவத் தையே மக்கள் அறிவர் வாலாற்று ஆசிரியர் கூறுவர். ஆனால் கோபிநாத் பண்டிட் கிருஷ்ணாஜி பாஸ்கர் என்பவர் களைப்பற்றிக் கூறார். சரித்திரம் என்றால் மன்னர் கள் கதைதானே என்று மக்களும் எண்ணிக்கொண்டு கோபிநாத் பாஸ்கர் போன்றவர்களைக் கண்டுபிடிக்க