பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

________________

70 தருகிறோம் என்று கூற, பாஸ்கரன் பயந்து தழதழத்த குரலில், ஒரு விண்ணப்பம்! சிவாஜி, சரணாகதி சம்பந்த மாகப் பேசுவதற்காகத் தங்களைத் தனியே சந்திக்க விரும்பு கிறார், இங்கேயே வர எண்ணினார் என்று வலைவீசும் டேச் சைத துவக்கினார் சதிக்கூட்டத் தலைவன் கோபிநாத், 'இங்கே இருக்கும் பெரும்படை முன்னர், அஞ்சுகிறான் உங்கள் அசகாயசூரன் பிராமணரே! ஏன் மறைக்கிறீர் வெட்கமோ! என்று கூறினார். அப்சல்கானின் ஆனந்தம் அளவு கடந்ததாகி விட்டது, 'கோபிநாத் பண்டிட்ஜி! அவ்வளவு பயங்கொள்ளியா சிவாஜி' என்று கேட்டான் அப்சல். அந்தக் கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோபிநாத், முகஸ்துதியை வாரி வாங் வீசினான் அப்சல் கானின் யூகம் அறியுமளவு. தாக்கி அதிலென்ன ஆச்சரியம். சேனாதிபதி அவன், உமது ஜெயங்களைப் பற்றிக் கேள்விப்படஈமலா இருந் திருப்பான் ஏன் தான் அதுவரையில் நாதியற்ற நகரங் களையும் நெஞ்சில் உறுதியற்ற கும்பலையும் வெற்றிகண்டேன் என்று வீறாப்பு பேசித்திரிந்தான் இன்று மகத்தானதோர் படையை நடத்தும் தீர புருஷ னாகிய அப்சல்கான். களத்திலே சிம்மம்போல் நிற்கும் தலைவன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததும், நடு நடுங் கிப்போய்விட்டான். பீஜப்பூர் சமஸ்தானத்தின் பெரு மையை அறியானா? தன் பக்கம் பீஜபூரின் திருஷ்டி படாதிருந்தவரையிலே தப்பிப் பிழைத்தான். இப் போது? இந்த முகஸ்துதி, அடியோடு அப்சலைக் கவிழ்த்து விட்டது.