பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அந்தியம் மாலைக்காலம், மாலைப் பொழுது
அந்நியர் அயல், அயலர்
அந்திரம் மறைபொருள், தனிமை, மறைவிடக்கம்
அந்தி மாலை
அந்தியக் கிரியை ஈமவினை, இறுதிக் கடன்
அநந்தம் முடிவுற்றது, அளவற்றது
அநந்த்தம் அழிவு, கேடு
அந்திமக் காலம் முடிவு காலம்
அநாதை யாருமற்ற, துணையிலா
அநித்தியம் நிலையிலா
அநியாயம் முறையின்மை, முறைகேடு
அனுகூலம் சார்பு
அநீதி நேர்மையின்மை
அப்சர்வர் பார்வையாளர்
அப்சார்ப் ஈர்த்துக் கொள், உட்கொள்
அப்சல்யூட் முழுமையான, வரம்பிலா
அப்டோமன் வயிறு
அப்நார்மல் இயல்பு மாறிய
அப்பர் மேல் நிலை