பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அபத்தம் உளறல், பொருந்தாச் செயல், பொய்மை
அஃபைக்ட் தாக்கம், செயல் விளைவு
அபராதம் பணத் தண்டம், தண்டம்
அபரிமிதம் அளவற்ற
அபயம் அடைக்கலம், தஞ்சம், கையடை
அபாண்டம் வீண்பழி
அபாயம் தீங்கு, பேரிடர்
அபார்ஷன் கருக்கலைப்பு, கருச்சிதைவு
அபாரம் அளவற்ற
அபாலஜி மன்னிப்பு
அபாலிஷன் நீக்கல்
அபிநயம் மெய்ப்பாடு, நடனம்
அபிப்பிராயம் கருத்து, வண்ணம், நோக்கம்
அபிமானம் பற்று
அபிமானி பற்றாளர்
அபிவிருத்தி வளர்ச்சி, மேம்பாடு, விரிவாக்கம்
அபிலாஷை விருப்பம், அவா, வேட்கை
அபிஷேகம் முழுக்காட்டுதல், முழுக்காடு, முழுக்கு