இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அனுபவம் | பயிற்சி, பழக்கம், பட்டறிவு |
அனுபோகம் | நுகர்ச்சி |
அன்னபோஸ்ட் | எதிரிலி, போட்டியின்றி |
அனுமானம் | கருதுதல் |
அனுக்கிரகம் | அருள் |
அனுகூலம் | நன்மை |
அனுசரணை | உறுதுணை |
அனுசரித்தல் | கடைப்பிடித்தல், பின்பற்றல் |
அனுதாபம் | பரிவு, இரங்கல், இரக்கம் |
அனுதாபி | ஆதரவாளர் |
அனுக்கிரகம் | அருளுடைமை |
அனுதினம் | நாள்தோறும் |
அனுமதி | இசைவு |
அனுமானம் | உய்த்துணர்தல், கருதுதல் |
அனாச்சாரம் | துப்புரவின்மை |
அனாயாசம் | அயற்சியிலாது |
அநேகம் | பல |
அனுஷ்டானம் | சமய ஒழுக்கம் |
அனுஷ்டித்தல் | கைக்கொள்ளல் |
அஜீரணம் | செறியாமை |