பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உக்கிரம் கொடுமை, உச்சம், கடுமை
உச்சம் உயர்ச்சி
உச்சி முகடு, நுனி
உச்சிக்காலம் நண்பகல்
உச்சரித்தல் ஒலித்தல்
உசிதம் தகுதி, மேன்மை
உத்தரம் வடக்கு
உத்திரவு ஆணை, கட்டளை
உத்தரிகை, ஒத்தரியம் மேலாடை
உத்திரவாதம் உறுதிப்பாடு
உத்தேசம் எண்ணம், நோக்கம்
உத்தியோகம் வேலை, பணி, முயற்சி
உத்திரகிரியை இறுதிக் கடன்
உத்தமர் சான்றோர்
உத்தமம் மேன்மை
உத்தரம் மறுமொழி, வடக்கு விடை