உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(230

அப்பாத்துரையம் 11

ஐயர், ஐயங்கார், செட்டியார், முதலியார் போன்ற இந்தப் பட்டங்கள் ஆடவருக்குத்தான் உண்டு. அவர்கள் வீட்டுப் பெண் களுக்குக் கிடையாது. ஏனென்றால், எல்லாப் பெண்களும் ஆரியத் தின் கண்ணில் சூத்திரர்களே - உண்மையில் சூத்திரர்களில் ஆண் களிலும், பஞ்சமரில் ஆண்களிலும் கீழான பேய்களே!