உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

[293

அவன் கற்பனை அவனை மீறிச் செல்லாது. அவன் உள்ளம் அவன் கற்பனையை மீறிச் செல்லாது. அவன் செயல்கள் அவன் உள்ளத்தைக் கடந்து செல்லாது, உலகச் சூழல்கள் அவன் செயல்மீறி நிகழமாட்டா. அவன் இத்தனையையும் கடந்து உள்நின்றியக்கும் கடவுளாற்றல் கூறாக இயங்குவான்! அவனாட, உலகாடும்!