உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

19.

20.

21.

22.

23.

Nigranthas மிக முற்பட்ட காலத்திய சமணர்.

Pliny.

17

ptolemy எகிப்தில் அலெக்ஸாண்டிரியா நகரிலுள்ள கி.பி. முதல் நூற்றாண்டுக்குரிய பேர்பெற்ற பண்டைக்கிரேக்க நில நூலாசிரியர். ஆரிய புராண ஆசிரியர்களைப் போலவே அவர் உலகம் தட்டையானது வட்டவளையமான ஏழு கடலும் ஏழு தீவும் அடங்கியது என்று கொண்டார். ஆனால் தெரிந்த உலகத்தைப் பற்றி அவர் தெரிந்த அளவில் விவரங்கள் குறித்துச் சென்றார்.

Periplus Maris Erythraei = செங்கடற் பயணம். ஆசிரியர் இன்னார் என்றறியப்படாத பண்டைக் கிரேக்க நிலநூல் ஏடு.

Natural History.

Augustus, Son of Caesar.

Nabathoeans.

24.

25.

26.

Auxumitae.

27.

28.

Zoskales ∞∞ Za Hakale, King of Abyssenia. 77-89 A.D.

மக்கிரிண்டிலின் (Mc Crindle) மொழிபெயர்ப்பு. செங்கடற்பயண விவரங்கள் (Periplus Maris Erythraei) பக்கம் 5 காண்க.

29. Klaudios Ptoemaios.

30. Alexandria. எகிப்தில் நீல ஆற்றுப் பூமுகத்திலுள்ள ஒரு நகரம். கி.மு. 4ஆம் நூற்றாண்டினிறுதியில் அலெக்ஸாண்டரால் நிறுவப்பட்டது. கிரேக்க கலையும் நாகரிகமும் இங்கே எகிப்திய மண்ணில் புதுமலர்ச்சி பெற்று கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை வளர்ந்தது.

31.

32.

33.

34.

Antoninus Plus.

இந்தியா, தென் ஆசியா நிலநூல்; டாலமி, மக்கிரிண்டில் மொழிபெயர்ப்பு, பக்கம் 1, டாக்டர் பாண்டர்கார், தக்கணத்தின் முற்கால வரலாறு, பக்கம் 20. காண். இறையனார் அகப்பொருள், தாமோதரப்பிள்ளை பதிப்புக் காண்க. அகப்பொருள் விதிகளுக்கான தம் உரை விளக்கங்கள் மதுரைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவரான நக்கீரரிடமிருந்து பல தலைமுறைகள் கடந்து தம்மிடம் வந்து சேர்ந்ததாக உரைகாரர் (நீலகண்டர்) குறிப்பிடுகிறார். உரை கடந்துவந்த தலைமுறைக்குரிய ஆசிரியர்களின் பெயர்பட்டியலொன்றும் அவர் தருகிறார். ஆனால் பட்டியல் நிறைவுடைய பட்டியல் என்று தோன்றவில்லை.

சேலம் மாவட்டக் கையேடு, ஏடு 11 பக்கம். 356.

35. இந்தியப் பழம்பொருள் சேகரம் (Indian Antiquary) ஏடு 8. பக்கம். 23. டாக்டர் ஹல்ட்ஸின் (Dr. Hultzsch) தென் இந்தியக் கல்வெட்டுக்கள் ஏடு 1 பக்கம் 145 ஆகியவை காண்க.