பேரின்பச் சோலை
131
வாய்மையின் பேரொளி - நீடின்பத்தின் நிலைபெற்ற நிலவுகாண நீ புறம் நோக்காதே, அகம் நோக்கி நாட்டம் சலுத்து.உரிமைக்கு ஏங்காதே, கடமையாற்று. பேறு எண்ணாதே, தன் மறுப்பு நாடு. இன்பம் வரவேற்காதே, துன்பம் எதிர்த்து நில். பெருமை பாராட்டாதே, பணிவுடன் செல். காலம் கடத்தாதே, கணத்தே கடனாற்று. இவை செய்தால் இன்பத்தை நீ நாட வேண்டாம், அஃது உன்னை நாடிவரும்.
அடிக்குறிப்புகள்
1.
2.
3.
4.
"What need hath man
Of Eden passed or Paradise to come,
When heaven is round us and within ourselves?
Lowliness is the base of every virtue:
Who goes he lowest, builds, doubt not, the safest."- Bailey.
"Truth is within ourselves; it takes no rise
From outward things, whate'er you may believe."- Browning.
"Each hour we think
Of others more than self, that hour we live again, And every lowly sacrifice we make
For other's good shall make life more than self, And open the windows of thy soul to light From higher spheres. So hail thy lot with joy."
"The highest culture is to speak no ill; The best reformer is the man whose eyes Are quick to see all beauty and all worth; And by his own discreet, well-ordered life Alone reproves the erring."