உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

7

அவள் வாழ்க்கையிலும் அவளுக்கு எவ்வகை ஆறுதலும் இல்லை. அவள் சாவிலும் அவளுக்கு எவ்வகை ஆறுதலும் கிட்டவில்லை. அவள் இறுதி வேண்டுதலைப் புயலும் காற்றும் கேளாதது போலவே றைவனும் கேட்கவில்லை. ஏங்கிய தாயுள்ளம் இயற்கையன்னையுடன் ஒன்றுபட்டு விட்டது.