உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

65

யுடன் வந்தாள். ஆணுடையில் வந்த நண்பன் தன் மனைவியே என்பதை உணர்ந்த வெண்மணி அகமகிழ்வுடன் அவளை அணைத்துக் கொண்டான்.

வீரமும் அறிவும் வாய்ந்த தன் மனைவியுடன் வெண்மணி மீண்டும் உறுதிமணம் செய்து கொண்டு வாழ்ந்தான். பின்னாட்களில் அரசனும் அரசியும் மகிழ, அவர்கள் புதல்வர்களும் புதல்வியரும் ஓடியாடி விளையாடினர்.