உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

[221

காம்போதி இருந்த ஊரில் இன்று ஊர்முகப்பில் காம்போதியின் வீரச்சிலை ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. அதைச்சுற்றி எல்லா விலங்குகளின் உருவங்களும், அதன் இருபுறமும் காட்டான் உருவமும் அவன் மனைவி உருவமும் அவர்கள் பண்ணையிலுள்ள விலங்குகளின் உருவங்களும்

செதுக்கப்பட்டுள்ளன.