உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

[251

போலவே குறிகாரன் உடல் நலத்தையும் பார்த்து வர வேண்டும் என்று அம்மருத்துவருக்கு உத்தரவாயிற்று. இதனாற் குறிகாரனுக்கு எத்தகைய குறைவுமில்லாமல் அரசியலி லிருந்து பொருள் உதவியும் கிடைத்து வந்தது.