உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(254)

||–

அப்பாத்துரையம் - 35

வேண்டும், எனக்கன்று நான் செய்த படியே துன்புற்றார்க்கு நீர் உதவினால் என் நன்றிக் கடன் தீரும்" என்றான்.

காள்

ஈடு

ஓவியக்காரன் “நன்றி என்பது ஆளுக்கு ஆள் பரிமாறிக் ளு ம் வாணிபமன்று, பண்புக்குப் பண்பு செலுத்தும் அருளுடைமை" என்று உணர்ந்தான்.