உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(256)

|-

அப்பாத்துரையம் - 35

நமக்கல்லாத இச்செயலில் நம் உயிர், உடைமை, மானம் அனைத்தையும் நாம் பணையம் வைத்தன்றோ ஆடுகின்றோம்" என்றான்.

வாய்மை மிக்கவீரன், வண்மை மிக்க அரசனது பெருமையறிந்து அடிபணிந்து, அகங்குழைந்து மன்னிப்புக் கேட்டான்.