உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

259

களும் கிடைக்கும். உயிர்ப் பாதுகாப்பு வெள்ளப் பாதுகாப்பு நெருப்புப் பாதுகாப்பு ஆகப் பல பாதுகாப்புகளும் கிடைக்கும். தமக்கு எதிலிருந்து பாதுகாப்பு வேண்டும்?” என்றார்.

பெரியார், “எனக்கு வேண்டும் பாதுகாப்பு ஒன்றுதான். அது தங்கள் ‘ஆட்பேரிடமிருந்து வேண்டும் பாதுகாப்புத் தான்," என்று கூறிவிட்டுச் சரேலென்று வெளியேறி விட்டார்.