உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

265

அடுத்தநாள் நால்வர் உள்ளிருந்துகொண்டு மூவர் வெளியேறினர். காகங்கள் சற்று ஏமாறின ஒரு காகம் சுட ப் பட்டு வீழ்ந்தது. அது முதல் காகங்கள் அப்பக்கம் நாட வில்லை.

குடியானவன் வீம்புடன், “காக்கைகளின் கணக்கு அறிவு வ்வளவுதான். அவற்றிற்கு மூன்றுக்கு மேல் எண்ணத் தெரியாது என்பது இப்போதுதான் தெரிய வருகிறது" என்றான்.

"