உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 35

(286) || போட்டோம்; அவர் தங்களைப் பார்க்கவே முடியாதென்றும் அப்படிப் பார்த்துவிட்டால் தாம் ரூபா நூறு தருவதாகவும் உறுதி மொழி கூறினார்; நானோ தங்களைப் பார்க்க முயன்று வெற்றியடைந்தேன், தங்கட்குக் கொடுத்த ரூபா ஐம்பது போகப் பாக்கி ரூபா ஐம்பதும் இலாபமே” என்று கூறினார்.

இதனைக் கேட்ட தொழிற்சாலைத் தலைவர், 'அப்படியா செய்தி?' என்று சொல்லி மூக்கின் மேலே விரலை வைத்தார்.