உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

||.

அப்பாத்துரையம் - 35

செல்: (எரிச்சலோடு) நிற்காவிட்டால் சாகிறேன் போ.

வேலை: அப்படிச் சாகிற நீங்கள் எனக்கு வீண் அலைச்சல் கொடுக்காமல் சாகக்கூடாதோ? அலைவது வீண் தொல்லை தானே.

செல்: சரி, சரி. நீ நல்ல வேலையாள். இனி மேல் உனக்கும் நமக்கும் ஒத்துவராது வேறிடம் பார்த்துக்கொள்.