உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(292

||-

அப்பாத்துரையம் - 35

பார்த்தபோது ஓர் அங்குலம் குறைவாக இருந்தது. அமைச்சன் கள்ளளைப் பிடித்து நன்கு உதைக்கச் செய்தான். கள்ளன் உண்மையை ஒப்புக் கொண்டான். சரியான தண்டனை கிடைத்தது.