உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

29

பெண்களும் ஒரு ஆணும் பெற்றெடுத்தாள். ஆறு பெண்களையும் ஆறு அரசியரிடமே வளரவிட்டாள். ஆண் மகவை அவளே வளர்த்தாள்.

காயாம்பூ, படையெடுத்து, அவன் அறியாச் செயலுக்கு அவனைத் தண்டித்தான். அரங்காடி மன்னிப்புக் கோரியபின், காயாம்பூ அவன் நாட்டை, அவனுக்கே கொடுத்துத் திறைபெற்று மீண்டான்.

அந்தமான் அரசன் அரங்காடிமீது

இலஞ்சியின் இளமதலை இலங்கொளி, தாய் மரபுக்கும் தந்தை மரபுக்கும் புதுப்புகழ் தந்தான்.