உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

27

செம்பட்டும் அல்லியும் விரைவில் மணம் செய்து கொண்டனர். வில்லிக்கு அவர்கள் சிற்றப்பனும் சின்னம்மையும் ஆயினர்.

பிற்காலத்தில் வில்லி தந்தையினிடமாக 159-ஆவது படைத்தலைவனாய் கர்னல் பெர்ஸிவல் வில்லியம் ஆனான். செம்பட்டு அவனுக்கடுத்த துணைத் தலைவனாய் இருந்து அவன் வெற்றிகளில் பங்கு கொண்டான்.159-ஆவது படை வீரர் கர்னல் வில்லியமிடம் காண்ட மதிப்பு மட்டுமின்றி, கர்னல் வில்லியிடமும் மிகவும் உயர்ந்த நேசமுடையவராயினர்.