இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6. ஹாம்லெத் (Hamlet)
கதை உறுப்பினர்கள்
ஆடவர்
1. ஹாம்லெத்: டென்மார்க் இளவரசன் - காலம் சென்ற அரசன் ஹாம்லெத்தின் மகன்.
2. காலஞ்சென்ற ஹாம்லெத்தின் ஆவி.
3. கிளாடியஸ்: காலஞ்சென்ற அரசன் மனைவி கெர்ட்ரூடை மணந்து அரசனானவன்.
4. ஹொரேஷியோ: இளவரசன் ஹாம்லெத்தின் நண்பன் - கல்லூரித் தோழன்.
5. பொலோனியஸ்: டென்மார்க் மந்திரி ஹாம்லெத்தின் காதலியாகிய ஒபீலியா லேயர்ட்டிஸ் ஆகியவர்களின் தந்தை.
6. லேயர்டி: பொலோனியஸின் மகன்
அண்ணன் வாட்போர் வல்லான்.
-
ஒபீலியாவின்
7. மார்செல்லஸ்: காவலான் - முதலில் ஆவியைக்கண்டு ஹொரேஷியோவுக்கு உரைத்தவன்.
பெண்டிர்
1. கெர்ட்ரூட்: காலஞ்சென்ற அரசர் ஹாம்லெத்தின் மனைவி இளவரசன் ஹாம்லெத்தின் தாய் - அரசர் இறந்தபின் கிளாடியஸின் மனைவி.
-
2. ஒபீலியா: ஹாம்லெத்தின் காதலி - பொலோனியன் மகள் - லேயர்டின் தங்கை.