உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(276) || __ __

அப்பாத்துரையம் - 37

6. நார்போக் கோமகன்: கிளஸ்டர் கோமகன் கொலையில் அரசனுக்கு உடந்தையாயிருந்த நண்பன்-அரசனழிவுக்கு முன் பீடிகையாக ஹென்றி ஹெரிபோர்டால் எதிர் வழக்காடப்பட்டு, அவனுடன் பத்தாண்டு நாடு கடத்தப்பட்டவன். ஹெரிபோர்டு தண்டனை குறைக்கப்பட்டும். தண்டனை

தனது

குறைக்கப்படாமையால் முணுமுணுத்தவன்.

7. நார்தம்பர்லந்துப் பெருமகன்: நார்தம்பர்லந்தை நேரிடையாக எதிர்த்த பெருமகன் - ரிச்சர்டிடம் ஹென்றி ஹெரிபோர்டின் தூதனாய்ச் சென்று அவமதித்து இறுதியில் பழிச்சொல் ஏற்றவன்.

8. பொர்ஸ்டர் பெருமகன்: நார்தம்பர்லந்துப் பெருமகன் உடன் பிறந்தான்-அரண்மனைக்காரன்-நார்தம்பர்லந்துடன் சேர்ந்து அரசனை எதிர்த்தவன்.

9. கார்லைல் தலைமகன்: அரசர் தெய்வீக நிலையில் உறுதிக் கொண்டவன்-மாறா நண்பனாயிருந்து அறிவுரை கூறியவன்.

10. ஆமெர்ல் பெருமகன்: யார்க் கோமகன் மகன்-தந்தை அரசனைத் துறந்த பின்னும் உடனிருந்தவன்.

11.புஷி

12.பாகட்

13. கிரீன்: அரசன் இன்ப வாழ்வுக்குதவிய நண்பர்கள்-மக்கள் வெறுப்புக்காளானவர்-ஹென்றி ஹெரிபோர்டின் வெற்றி கரமான கிளர்ச்சியின் தொடக்கத்திலேயே தூக்கலிடப் பட்டவர்கள்.

14. தோட்டக்காரன்: அரசி கேட்க அரசாட்சியைத் தோட்டப் பயிர்த்தொழிலுடன் ஒப்பிட்டு அரசனைக் குறை கூறியவன்.

1.

அரசி:

பெண்டிர்:

ரிச்சர்டின் மனைவி-பிரான்சு அரசன் உடன்பிறந்தாள்- கற்பு மிகுந்து துயருழந்த மெல்லியலாள்.