இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(292
உலகினுக்கொரு பேரளி உதவிடுவீரே!
அப்பாத்துரையம் - 43
பொலிவிலாத பொச்சாப்பினைக் கடந்து சென்றீரோ? கலித்தவெந்துயர் இரவிடை அழுங்கினரோ? செம் புலத்து நீரெனப் பிறர்துயர்கண்டு நீர்புன்கண்
அலக்கணுற்று நொந்த லைந்திரோ? அவர் துயர் பகிர்ந்தே
(2)
ஆரழற்படு மெழுகென அகங்குழைந் துளைந்தே? மாந்தருக் கெலாம் அமைதியை வழங்கிடுவீரே! போந்த பூசலாம் புயற்கடல் அலைதணந் தீரோ? காந்துபொம்மலும் பொருமலும் புகைச்சலும் கடந்து சாந்த மார்தரு மோனமாம் கரைபுரந்தீரோ? எந்துவெம்பகை துடைத்திரோ? இழையற இதயத்து இணையிலா நிறை அன்பெனும் அமுதத்தில்குளித்தே!
அடிக்குறிப்புகள்
1. Conscious State
(3)
2.
Sub-Conscious or Un-Conscious State
3.
Higher Abstract Conceptions.