உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

[191

கூறுவாள். அவள் நட்பின் பயனாக நான் விரைவில் தலைவியின் குணச்சிறப்புக்களைப் பற்றியும், ஆசிரியர்களின் பெயர், பண்புகளைப் பற்றியும் மற்றும் பள்ளிப் பெண்கள், பள்ளியைப் பற்றியும் பல விவரங்களை அறிந்தேன். எல்லாருடனும் எளிதாகப் பழக இது எனக்குப் பெரிதும் உதவிற்று.