இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஜேன் அயர்
261
திரு. ராசெஸ்டரின் கடுந்தவத்தின் பெருமையை எண்ணி நான் அவரைப் புறக்கணித்துச் சென்றதற்காக வெட்கமடைந்தேன்.
இப்போது என் ஒரே எண்ணம், ஒரே கவலை, திரு. ராச்செஸ்டரைத் தேடி அவர் இருக்குமிடம் செல்வதுதான்.
66
ஃவேர்ண்டீனுக்குச் செல்ல இங்கே வண்டிகிடைக்குமா!”
என்றேன்.
அவன் “
என்னிடமே இருக்கிறது இதோ வருகிறேன்,'
என்று கூறி அகன்றான்.
சிறிது நேரத்தில் அவன் வண்டியுடன் வந்தான். நான் ஃவேர்ண்டீனன் நோக்கிப் பயணமானேன்.