இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அவள் எறியும் பார்வை
சுடும்சுடும்,சுடு நெருப்பு!
மலரின் காடாம் மங்கை
மனம் திரிந்திடில்,
தீயின் கொழுந்தாய்
திகழ்தலும் கூடுமே.
1962
வல்லிக்கண்ணன்
அவள் எறியும் பார்வை
சுடும்சுடும்,சுடு நெருப்பு!
மலரின் காடாம் மங்கை
மனம் திரிந்திடில்,
தீயின் கொழுந்தாய்
திகழ்தலும் கூடுமே.
1962