உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விதி

நடந்தே கழியணும்
வழி;

கொடுத்தே தீரணும்
கடன்;

செய்தே அழியணும்
வேலை;

அழுதே ஒழியணும்
துக்கம்;

வாழ்ந்தே முடியணும்
வாழ்வு;

இதுவே உலகின் நியதி.

1962

வல்லிக்கண்ணன்

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/57&oldid=1896052" இலிருந்து மீள்விக்கப்பட்டது