உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. அமலநாதன்

உதவினாடி அங்குச் செல்ல விரும்புகிறான். அதே அவனுக்கு ஏமாற்றமாக முடியும் என்று எண்திய வராய், தம்பி அங்குச் செல்லவேண்டாம் என்று சென்றால் உன் எண்ணம் நிறைவேருது ” என்றனர். -

என்றலும், இளைஞன் கான்கொண்ட எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஒருவர் இல்லே யானுலும் வேறு ஒருவர் கம் சிறிய தந்தையாரைக் குறித்துச் சிறக்கப் பேசமாட்டாரோ என்று எண்ணி யவனும் ஒரு நாவிதனத் தன் எதிரில் கண்ணுற்றன். அவனே நல்லுர் கிராம வன்கண்ணரைப் பற்றி உசாவினன் . உடனே நாவிகன் ' கம்பீ, அவர் மனிதவடிவில் தான் இருக்கிறர் என்று சொல்லலாமே ஒழிய, செய்கையில் அரக்கர் என்றுதான் சொல்லவேண்டும். மறுமுறை அவரைப்பற்றி என்னேக் கேட்க வேண்டாம்”

மக்களே போல்வர் கயவர் அவரனன ஒப்பாரி யாமகனட தில்'

என்னும் குறளே இவ் வன்கண்ணரைப் போன்ற வரைக் கருதித்தான் வள்ளுவர் கூறினரோ என்று எண்ணவும் இடம் இருக்கிறது என்றனன். அமலநாதனுக்கு இன்னது செய்வதென்பது தெரியவில்லை. வழியில் வயது முதிர்ந்த கிழவி ஒருத்தியைக் கண்னுற்றன். அவள் ஆயிரம் பிறைகண்ட ஆச்சி. ஆகலின் அவளுடைய கருத்தை அறிவோம் என்று எண் ணித் தன் வன்கணணரைப் பற்றிக் கேட்டதுதான் தாமதம். அவள் உடல் குலுங்கியது. 'அந்தப் பாதகனைப்பற்றியா என்னேக் கேட்கிருய் ? அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/11&oldid=1228721" இலிருந்து மீள்விக்கப்பட்டது