பக்கம்:அமல நாதன்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரும்பேச்சு ಏ; # s த இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்ர். வானுக்குக் , தவறு என்றுபட்டது. அழில் நாதனும் தன்பணத்தை மல்லனிடமிருந்து வாங்கிக் இகாண்டதை;. குறித் துச் சிந்தித்தான். இத்துடன் வா., னிடமிருந்து பிரிந்து போய்விடலாமோ என்றும் , ண்ணிஞ்ன், ஆனல் இந்தச்செயலைச் செய்ய இவனது மனம் இடம் கொடுக்கவில்லை. இப்படி இருவரும் திண்ட்தாம்.ஒரு வர்க்கொருவர் உரைய ITPDQ) போய்க் கொண்டிருந் தனர். எவ்வளவுதாரம் இப்படிப்போகமுடிபும் மெல்ல வாமனன் கான்செய்ததவற்றுக்காக இ! னிப்புக்கேட் டனன். தான் செய்த இச்ெ சயலுக்கு க் கன்னேவிட்இ அமல நாதன் போய்விட, எண்ணுகின்ரு, என்றும் கேட்டான். ஆல்ை, அமல சாகன் தன் ஆர். ,ாத்துக் கொண்டு கன் நண்பன் ஆபத்தில் *கப்பட வைத்து விட்டுப் பிரிந்துபோக எண்ணவில்ஆ என்று கூறி: ன்ை. இப்படி இவர்கள் பேசி ஒரு டிேவுக்கு வந்து சமாதானம் ஆயினர்.

இருவரும் தம்மை எதிரிகள் அறியா திருக்க இர வில் பயணப்பட எண்ணினர். “ன்மூலும் அமில நர்கல்ை கடக்க இயலவில்லே அல). தன், உடல்நலக் குறைவால் இரண்டொரு முறை கீழேயே விழுந்தான். தான் கடப்பதே அரிதாக இருக்க, மல்லன் கொடுத்த உணவுப பொருள்க்ண்யன்:ண்டு நடப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது, இதனே அறிந்த வாமனன் அந்த உணவு, பெர்ருள் மூட்டையைத் தான் சுழந்து లైఙrశాంశ கூறினன். ஆனல்அமலநாதன் அப்படிக்கொடுக்கள்ரும்ப்வில்ஜல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/88&oldid=687751" இருந்து மீள்விக்கப்பட்டது