பக்கம்:அமல நாதன்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கறிஞ்ர் இல்லம் '85

விட்டுப் புறப்பட்டனர். புறப்பட்டவர் கெடுத்துரம், தென்திசைநோக்கிக் சென்றனர். அதன்பிறகு இவ் விருவர்களும் இனித் தம் பகைவர் கையில் சிக்குவ தற்கு வழியில்லே என்பதை உணர்ந்தனர்; இனித் தம்மை எவரும் பிடிக்கமாட்டார்கள் என்பதைழ் அறிந்தனர் ; இப்படி வழிகளைக் கடந்துவங்து.ஓர் உணவு விடுதியில் தங்கினர்.

இவர்கள் தென்திசை நோக்கி வந்தபோது இடையே ஓர் ஆறு குறுக்கிட்டது. அதனே எப்படிக் கடந்து அடுத்த கரையினே அடைவது என்பது குறிக் துச் சிந்தித்தனர். இறுதியில் இவர்கள் தங்கியிருந்த உணவு விடுதியிலுள்ள வேலைக்காரச் சிறுமியின் துணேயால் ஒரு படகு கொண்டு ஆற்றைக் கடக்கத் தீர்மானித்தனர். உணவு விடுதிக்குக் திரும்பிவந்து, அமில நாதன் மிகவும் ஆபத்தான லெயில் இருக்கி முன் , அவனே அரசாங்கம் கண்டு விடுமானல் கொஜல செய்துவிடும் ; ஆகவே, அவனேக் காப்பாற்ற நீ தான் உதவவேண்டும் என்றனன்.சிறுமியும் அமல நாகனது பரிதாபகரமான நிலைமைக்கு இரங்கி, 'கான் ஒருபடகு கொண்டு வருகிறேன். நீங்கள் இன்று இரவு பதிைெரு மண்ணிக்கு இந்த ஆற்றங் கரிையில் இருங்கள். உங்களே ஒருவரும் அறியாதபடி அக்கரையில் சேர்த்துவிடு கின்றேன்” என்று கூறினுள். அவ்வாறே இவர்கள் அன்று இரவு அங்குவந்து இருக்க, இவர்களைப் படகில் ஏற்றி அக்கரையில் சேர்த்தனள். இருவரும் இஅறுமிக்கு நன்றி செலுத்தினர். அவளும் திரும்பிச் சென்றனன். இதற்குள் பொழுதும் விடிந்தது. அமலநாதன் தன் நண்பன் வாமனனிடம் நான் என் கிறிய தந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/90&oldid=687753" இருந்து மீள்விக்கப்பட்டது