பக்கம்:அமிர்தம்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேன். ஜன்னல் வழியே லெட்டர் ஒன்று வந்து விழுந்தது. லதா தான் எழுதியிருக்கின்றாள் என்பதை ஊகித்ததும் அவசரமாகப் பிரித்தேன். - - அன்புள்ள அத்தான்,

தாங்கள் என்னிடமிருந்து இத்தகைய லிகிதத்தை எதிர்பார்த்திருக்க 、リ_le書ä豪『。 . -

என் இதய பீடத்தில் வைத்துப் பூஜிக்கும் தங்களே வேறொரு ஜீவனும் அந்த சங்க ரேமையுடன் அர்ச்சிக்கிற ரகசியத்தை இன்றுதான் நான் அறிந்துகொள்ள வாய்ப்பு கிட்டியது. நான் தங்களுக்கு முறைப்பெண் என்று அவளுக்கு எவ்விதம் தெரியும் !

சுஜாதாவின் பழக்கம் ஏற்பட்ட நான்காம் நாள் அவுள் வீட்டிற்குச் சென்றிருந் தேன். பெட்டியைத் திறந்து காண்பித்தாள்._அப்ப்ோது ரோஜாம்லர்கள் புன்ட சூழ அவற்றின் புசிமன_வாசனயிடையே தினத்து வீற்றிருந்தீர்கள் தாங்கள். இமாம் : தங்கள் போட்டோவைத்தான் குறிப்பிடுகிறேன். என் உடல் வியர்க்க, நல்ல வேளையாக நிலையைச் சமாளித்துக்கொண்டு மெல்ல நகர்ந்து விட்டேன்.

என்விலும் அவள் ஒவ்விதத்திலும் தங்களுக்கு ஏற்றவள். அவளுடன் பழகியது குறுகிய காலமெனினும் தங்களிடம் முழு நம்பிக்கையையும் வைத்துள் எாள் சுஜாதா. - - . . . . . .

சுஜாதாவை தங்கள் உயிர்த்துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுதான் இந்த அபலேயின் ஒரே வேண் கோள். அதுவேதான் என் அத்யந்த ஆசை.

இங்ஙனம் தங்களவளாயிருந்த - - லதா. உள்ளம் உருகியது. உடல் உருகினேன். காக வேதனை என்னுள் சுயாட்சி செலுத்த, நான் செயலிழந் தேன்; செய்வதறியாமல் சித்தம் குலைந்தேன்.

திடுமெனக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. #ङ”,कr ஓடோடி வந்தாள். என்ன ஆச்சர்யம்! கனவில் நிகழ்வது போலிருந்தது. என்னவோ எதோ என்று பதறிப்

ÉÉ லதாவின் . هة له கிலை சொம்பவும் கவலைக்கிடமா விருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. இப்போது தான,இத்தே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்திருக்கிறேன். புறப்படுங்கள்’ என்றாள் துயரம் ததும்ப

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/64&oldid=616837" இருந்து மீள்விக்கப்பட்டது