பக்கம்:அமிர்தம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* மாணிக்கம் அண்ணுச்சி ரொம்ப பாக்கியம் செஞ்சது. தான். இல்லாதபோன , அந்தக் காலத்திலே தேவர்கள் அசுரர்களோடே சண்டைபோட்டு அமிர்தத்தைக் கடைந்து எடுத்ததாகக் கேள்விப் படறபோது, அண்ணனுக்கு அமிர்தம் இவ்வளவு லகுவிலே கிடைச்சது அதிர்ஷ்டம் தானே?” என்று பொங்கும் புள கிதத்தோடு பூவாயி கேலி செய்வதைக் கண்ட மாணிக்கத்தின் அப்போதைய நிறைந்த

மனதின் கிலையை எப்படி வர்ணிக்க முடியும்?

பொன்னி அச்சகம், சென்னை-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/98&oldid=616907" இருந்து மீள்விக்கப்பட்டது