பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதை!




அழகினுக் கழகாய் மாளா
அழிகினுக் கணியாய் வந்த
பழந்தமிழ் நல்வி ருந்தே !
பல்கலைக் கூட்டு யிர்ப்பே !
இழைந்திடும் ஈருஉள் ளத்தின்
வனப்பில்லை இணைந்த சீரே !
பிழையிலா உன்நெஞ் சத்தின்
பெருங்கதை கூரு யோநீ!

25