பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அமுதத் தமிழிச்ை (தொடுப்பு)

தநீதமா;த நீரிஸ்ா ; ஸ்ரீக்க்ா க்ரிம்க்ரீஸ்ா | . அறமெனச்சொல்வது . அவனியின் மீ... தே - | ; நிஸ்ாரிஸ்ா ரிஸ் நிதநீ ; ; ; நீதாமா காரீகமதநி ஸ்ா .ஆருயிர்க் கெல்லாம் . . . அன்பு | செய்வதே. .

(பிறர் துன்பம்) (முடிப்பு) 1 ; மமாமா, தமா கரீஜா | ஸ ரீ க மா தா, தா, தா II மறந்தும் எவர்க்கும் நீ தீ-மை செய் யா தே-உன் | ; தமாகரீ கமாதா, நீ ;மதாநிஸ்ா தநிரிஸ் நிததா; | .வலிமைக்குஎளியோரை . பலி யிட்டி டா - - தே. - I (தொடுப்பு போல்)

பிறந்தவர் இறப்பதும் ; மறப்பதும் உண்டுலகில் | ; பேரருளாளர் என்றும் ; இறப்பதில் லை, அதனல் ||

(பிறர் துன்பம்) (முடிப்பு) 2

உலகம் அநித்ய மென்ருேர் நாளும் சொல் | லாதே i ; உள்ளவரை இன்பம் | ; , உண்டிதை எள்ளாதே || ; புலன் செல்லும் வழி எல்லாம் ; நீயும் செல்லாதே ; புத்தி நெறியதனை | அவமதித்துத் தள்ளாதே !

(பிறர்துன்பம்)