பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 177 (பாட்டு-79) நாடு ராகம்-காம்போதி தாளம்-மிச்ரசாப்பு (28. வது மேளமான அரிகாம்போதி’யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகமபதமகபதஸ் அவரோஹணம்-ஸநிதபமகரிஸ்நிபதஸ் (எடுப்பு) எங்கும் இன்பம் நிறைந்திடவேண்டும் எழில்வளம் ஓங்கி வறுமை நீங்கி = (எங்கும்) - (தொடுப்பு) திங்களும் இரவியும் தென்றலும் மாமழையும் பொங்கும் பருவநலம் பொழிந்தே இந்தப்புவனம் =(எங்கும்) (முடிப்பு) பொய்யும் வஞ்சமும் சூழ்ச்சியும் அழிந்து பூசல்களும் பொருமைப் போர்வெறியும் ஒழிந்து மெய்யறிவோடு அன்பின் மேன்மைதனை அறிந்து மேதினி மாந்தரெல்லாம் சோதரரென்னுணர்ந்து = (எங்கும்) (எடுப்பு) பதஸ்நீதபா:நித பமமகா_l பதாபதா ஸ்ா ; ஸ்ா ; , எங்கும் இன் - பம் - - l நிறைந்திட வேண்டும் | ஸ்ரீகமா தப மக பதஸ்ா ஸ்iரிக்ரிஸ்ா, பதரிஸ் நிதபம | எழில் வளம்.ஒங்-கி . - - | வ று மை நீங் - கி -- | பதiரிஸ்நிதா மபதாநிதபமகரிக பதாஸ்ரீ ம் க்க் ரி ஸ்ா ; || யங் - கும் இன் -- பம் - | நிறைந்திடவேண்.டும் , l n'கம பதபமக பதஸ்ரி , ம்க்க்ரி ஸ்தரிஸ் நித பநிதம || -=ജ எழில் வளம் ஒங்- கி . . . | வ-று மை நீங் - - கி - - - i (எங்கும்) -w・リー12