பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 45 (பாட்டு-15) -. ராகம்-அமீர்கல்யாணி (2. களை சவுக்கம்) தாளம்-ஆதி (65-வது மேளமான மேசகல்யாணி யில் பிறந்தது ) ஆரோஹணம்-ஸரிஸமகபமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமக மகரிஸ். (எடுப்பு) பிறவாதிருக்க வரம் அருள் வாய் - உன்னை மறவாத வருள் நானும் ஒருவன் ஆதலால் - இனி = -(பிறவாதிருக்க) (தொடுப்பு) திருமால் அயனேடரு மறையும் காணுது எங்கும் நிறையும் ஆதிபரம் பொருளே அடியேன் இனி = -(பிறவாதிருக்க) (முடிப்பு) பிறந்து பிறந்துழன்று வருந்தி உழைப்பதல்லால் பிரிதோர் சுகமறியாப் பேதை என் பாபமெல்லாம் மறந்தினி யாகிலும் கண் திறந்திதயத்தில் அன்பு சுரந்து மனம் உவந்து நிரந்தரமாய் உலகில் = -(பிறவாதிருக்க) (எடுப்பு) ; ; ரீஸா ; மா ; கா பா ; பாமா ; தாபா ; | ... பி , ற வா . தி ருக்க - வரம் , ! ; ; தா நீ தபபா ; ; ததபபமமாகமா,கபபமம ரீஸா அ ரு ள் . | வா - ய் - மீண்டும் ... , ... ஸ்ரீரீஸ் மா ; கா பா ; மபத நிஸ்ரிஸ் நிதபபா; பி-ற - வா தி ரு க் க . . . . . வ ர ம் - |