பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுத்த் தமிழிசை 6i (பாட்டு-22) ராகம்- ஜெகன் மோகினி தாளம்-ஆதி (15 வது, மேளமான 'மாயா மாளவகெளளையில் பிறந்தது) ஆரோஹணம்-ஸகமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிபமகரிஸ் (எடுப்பு) புவனேஸ்வரியே தாயே-திரு-(புவ)-நின் பொன்னடியைத் தொழுதேன் என்னையாண்டருள்வாயே= -(புவனேஸ்வரியே) (தொடுப்பு) நவசால புரியின் நாயகியே நலங்களெல்லாம் தரும் தாயகியே-மாயே= - (புவனேஸ்வரியே (முடிப்பு) அண்டங்கள் யாவையும் இயக்கு கின்ருயே அனைத்துயிர்க்கும் தாயாய் விளங்குகின்ருயே விண்டிடற்கரிதான விண்ணவர் புகழ்ஞ்ான வேதமெய்ப்பொருளான வித்தகியே-மாயே= (புவனேஸ்வரியே) (எடுப்பு) o

ஸ்நீபா, மகபமகரிஸ்ா
கமாபா , , ; ; ; கம || பநி . புவனே . ஸ்வரியே. . | தா .. யே . . . . . தி ரு ஸ்நீபாம கமபநிபமகரி ஸநி ஸகமா பா, ; ; பா | புவனே ஸ்வரி - யே . . . . . தா யே . . . . நின் ! ; கமாபநீபா, ஸ்நீஸ்ா ; ஸ்க்ரிஸ்ா, ! .பொன்னடியைத் தொழுதேன் . எனஆண் | ஸ்நிபமபமகம | பறி

ட ருள் வாயே | (புவனேஸ்வரியே)