142 சென்றா கள்ளிரவிலும், ஓய்வு ஒழிவின்றிக் கார்கள் வண்ணமாயிருக்கின்றன. பல நிற உடைகளை அணிந்து எல்லா நாட்டவரும் இங்கே ஒரு வரிசையிலேயே பன்னி ரண்டு கார்களில் உல்லாசமாய்ச் செல்லுவதுண்டு. வரிசை வரிசையாய்த் தென்னை மரங்கள் உள்ள சாலை கள், மலைப்பகுதிகள், பசும்புல் தரைகள், கண்ணுக்கினிய பூந்தோட்டங்கள், எழில்மிக்க வீடுகள் அடங்கிய சூழ்நிலை யில் படங்கள் எடுக்கப்படுகின்றன. வெஸ்டர்ன் கம்பெனி யார் ரெட் ரிவர் (Red River) என்ற படம் பிடித்தபோது, ஒரு நல்ல காட்சி அமைப்பதற்காகப் பொறிவியல் வல்லார் களைக் கொண்டு ஐந்து அணைகள் கட்டினராம்!. பிங் கிராஸ்பி, பாப்ஹோப், பர் லங்காஸ்டர், கிளார்க் கேபுள், மடலீன் கரோல் ஆகியோர் தாம் இப்போது புகழ் பெற்ற நட்சத்திரங்களாக விளங்குகிறார்கள். யானைம் பாகரும் மைசூரைச் சேர்ந்தவருமான சாபு' என்பவரும் அமெரிக்க மக்களின் உள்ளங்களைக் டிருக்கிறார். C கொள்ளை கொண் நியூயார்க்கில் கலை, இவைபற்றி சமூகப் பிரச்சினை சினிமா 16 என்ற ஒரு கழகம் தோன்றியுள்ளது. நிறம், குரல், இக்கழகத்தார் ஆராய்ச்சி செய்கின்றனர். களைப் பற்றி 16 மில்லிமீட்டர் அளவுள்ள படங்களை இவர் கள் எடுக்கின்றனர். லாபம் சம்பாதிக்கவேண்டுமென்ற நோக்கம் இவ்வியக்கத்தாருக்குக் கிடையாது. அரசியல், விஞ்ஞானம், கல்வி போன்ற பொருள்களைப்பற்றிய படங் களைத் தயாரிக்கிறார்கள். அவைகளைக் குறித்த காலங்களில் சந்தா செலுத்தும் 2,000 உறுப்பினருக்கு மட்டுமே காட்டு கின்றனர். டெலிவிஷன் எனப்படும் தொலைக் காட்சி கண்டுபிடிக் கப்பட்டதால், அமெரிக்காவில் திரைப்படங்களின் அவசிய மும் தியேட்டர்களின் வருமானமும் குறைந்திருக்கக் கூடு
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/143
தோற்றம்