உற்பத்தி - அவல், 172 மொச்சை, உருளைக்கிழங்கு கோழி, இரசாயனப் பொருள்கள், தோல். 9. ஃப்ளாரிடா தலைநகர் - டல்ஹௌசி அழகான மியாமி கடற்கரையை உடை இராச்சியம். சுற்றுலா வருபவர்களால் செழித்துச் செல்வம் கொழிக்கிறது. 10. ஜார்ஜியா தலைநகர் - அட்லாண்டா. வேளாண்மையைப் போல தொழில்துறையிலும் ஏற்றம் பெற்றது. காகித உற்பத்தி மிகுதி. பிசின், வண்ணம். பூசுவதற்கு உரிய மருந்து, பளிங்குக்கல் உற்பத்திகளில் உலகத்திலேயே முதன்மை பெற்றது. 11. ஹாவாய் தலைநகர் - ஹோனலுலு கரும்பு, அன்னாசிப்பழம், சுற்றுலா ஆகிய மூன்றுக்கும் புகழ்பெற்றது. 1942-ல் ஜப்பானியர் இந்தத் தீவிலுள்ள பெர்ள் ஹார்பரில் குண்டு வீசினர். அதனால் உலகப் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டது. 12. இடாஹா தலைநகர் - பாயிஸ் அமெரிக்காவிலேயே கூடுதலான அளவில் வெள்ளி உற்பத்தி செய்யப்படும் இராச்சியம். 13. இல்லினாய் தலைநகர் - ஸ்பிரிங்பீல்டு
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/174
Appearance